வீட்டுத்திட்டம் கோரி- மக்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா நாகர் இலுப்பைக்குளத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரி வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like