வெடிப்பொருள்களை இனங்காணும் உபகரணத்துடன் இருவர் கைது!!

யட்டியாந்தோட்டை கலாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து வெடிப்பொருள்களை இனங்காணும் உபகரணமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரின் சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like