ஹெரோயின் விற்ற மூவர் கைது!!

ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மூவர் ஹற்றன் போக்குவரத்து பிரிவு பொலிஸாரால் இன்று கைது செய்யபட்டுள்ளனர்.

மூவரிடமும் இருந்து 09 ஹெரோயின் பைக்கற்றுக்கள் மீட்கபட்டுள்ளன.

ஹற்றன் சமனலபகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like