side Add

அழகு நிலைய பெண்ணின் மீது தாக்குதல்!!

அழகு நிலைய பெண்ணின் மீது இந்தியா தி.மு.க மாவட்ட முன்னாள் ஆலாசகர் செல்வகுமார் சரமாரி தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி காட்சிகள் இந்திய ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வரும்  சத்யா மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

You might also like