21 வருடங்களாக காணி, வீடில்லாது புறக்கணிக்கப்பட்ட தீவுப்பிட்டி மக்கள்!!

மன்னார் நானாட்டான் கட்டைக்காடு கிராமத்தின் அருகில் உள்ள இலகடிப்பிட்டி கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் தீவுப்பிட்டியைச் சேர்ந்த 38 குடும்பங்களுக்கு இது வரை எந்த ஒரு அரச காணியோ, அரச வீட்டுத்திட்டங்களோ வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like