360 கிலோ பீடி இலைகள் மீட்பு!!

மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் 360 கிலோ பீடி சுற்றும் இலைகள் போதை தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like