70 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!!

70 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார், உதயபுரம் பகுதியில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளர்.

You might also like