அத்துரலிய ரத்னதேரர் வவுனியாவுக்கு வருகை!!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் வவுனியாவுக்கு இன்று வருகை தந்தார். சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்தார்.

வவுனியா, தவசியாகுளம் சேவாலங்கா கேட்போர் கூடத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது வவுனியாவின் தற்போதைய நிலமைகள் மற்றும் இன ரீதியான நிலமைகள் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர்.

You might also like