அரச மருத்துவர்கள்- மகிந்தவுடன் சந்திப்பு!!

0 132

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பிரதமர் மகிந்த ராஜபக்சவை இன்று சந்தித்தனர்.

பிரதமர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

பொதுச் சேவை, சுகாதார சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டது என்று சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like