இரட்டைச் சிறுவர்களில் ஒருவர்- கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோகம்!!

வீட்டுக் காணிக்குள் விளையாடிக் கொண்டிருந்த இரட்டைச் சிறுவர்களில் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் மன்னார் பெரியகமம் பகுதியில் நடந்துள்ளது.

இரண்டு வயதுடைய சிறுவனே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

You might also like