இரு நாள்கள் மட்டுமே வெசாக் கொண்டாட்டம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு வெசாக் பண்டினை இரண்டு
நாள்களுக்கு மட்டும் சாதாரண முறையில் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர்
காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

You might also like