உயிர்களைக் காவு கொண்ட ஆலயத்தில் சிரமதானம்!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்த கொழும்பு கொச்சிக்கடை அந்தொனியார் ஆலயம் இன்று துப்பரவு செய்யப்பட்டது.

You might also like