உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த வீடியோ- திருமணத்தில் நடனமாடிய பேராசிரியர்!!

மத்தியப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் நடனமாடிய பேராசிரியர் ஒரே நாளில் மிகவும் பிரபலமாகி விட்டார். அவரது உற்சாகமான ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கௌதம் திரிவேதி என்பவர் தனது கீச்சகத்தில், ஒரு வீடியோவை பதிவு செய்து அதன் கீழ் ‘யுனெஸ்கோவால் தேர்வு செய்யப்பட்ட சிறப்பான திருமண வைபவக் கொண்டாட்டப் பதிவு’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அந்த வீடியோவை கீச்சகத்தில் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலானது.

You might also like