ஐப்னா துடுப்பாட்ட லீக் தொடரில்- கே.ஸி.ஸி.ஸி அணி வெற்றி!!

ஏபி பவுண்டேசன் நடத்தும் ஐப்னா துடுப்பாட்ட லீக் தொடரில் கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது.

You might also like