side Add

ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் போதும்..!!

தினமும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சாப்பிடுவதால் ஏற்பட கூடிய அரிய வகை பயன்களை நாம் தெரிந்து கொள்வோம்.

தசை வளர்ச்சி அதிகரிக்கும்.

சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக்களை முற்றிலும் அழிக்கும்.

கல்லீரல் அழுக்குகளை வெளியேற்றி அவற்றின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்கிறது.
ஹார்மோன்களை சமநிலையில் வைத்து உடல் பருமனாகாமல் பார்த்து கொள்கிறது.

அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் இது குறைத்து விடுகிறது.

அத்துடன், இதிலுள்ள நல்ல கொலஸ்ட்ரால் உடல் எடையை கூடாமல் வைக்கிறது.
புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை இந்த தேங்காய் எண்ணெய்யிற்கு உள்ளது என ஆய்வுகள் சொல்கிறது.

குறிப்பாக வயிற்று பகுதியில் ஏற்பட கூடிய புற்றுநோயை இது தடுக்கவல்லது.

You might also like