ஒரு போத்தல் கசிப்புடன்- ஒருவர் கைது!!

ஒரு போத்தல் கசிப்பை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like