side Add

ஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க வேண்டுமா?

கோதுமை மா, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மா – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும்.

அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். எனவே வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் ஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்கி விடும்.

You might also like
X