கச்சாய் லிகோரியார் ஆலய- நவநாள் திருவிழா!!

சாவகச்சேரி கச்சாய் சாலை புனித லிகோரியார் ஆலய நவநாள் திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு நாளை ( 05.08.) நடைபெறும்.

காலை 7.00 மணிக்கு திருநாட்பாடற்பலிபூஜையும், அதனைத் தொடர்ந்து திருச்சொரூப பவனியும் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலய நவநாள் திருவிழா கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close