கபடியில் சிவநகர் அ.த.க. பாடசாலைக்கு சம்பியன்!!

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டக் கபடிப் போட்டியில் 17 வயது பெண்கள் பிரிவில் சம்பியனாகியது கிளிநொச்சி சிவநகர் அ.த.க பாடசாலை.

போட்டியின் இறுதியாட்டம் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இவ்விறுதியாட்டத்தீல் பருத்தித்துறை சென்தோமஸ் மகளிர் பாடசாலையும் கிளிநொச்சி சிவநகர் அ.த.க பாடசாலையும் மோதின.

You might also like