குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு- அஞ்சலி செலுத்திய பிரதேச சபை!!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு, யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபை அமர்வில் மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சபை அமர்வு ஆரம்பமானதும் தவிசாளர் சிவமங்கை இராமநான் தலைமையில் சபையில் கலந்து கொண்ட நகர சபை செயலாளர்; நகர சபை உறுப்பினர்கள் மற்றும் சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

You might also like