குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்றம்!!

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

அதேவேளை நுகேகொட பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

You might also like