கொலைக் குற்றவாளிக்கு -காலி நீதிமன்றில் தூக்கு!!

கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு காலி மேல் நீதிமன்றம் தூக்குத்  தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி ஒருவரை கொலை செய்ததற்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு இமதுவ, கோதாகொட குருந்துகஹவத்தைப் பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய ஒருவருக்கே தூக்குத்  தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு இமதுவ, கோதாகொட பிரதேசத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close