சவுதியால் இலங்கைக்கு- பேரீச்சம் பழம் அன்பளிப்பு!!

புனித ரம்ழான் மாதத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியாவால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்கள் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கொழும்பிலுள்ள சவு தி அரேபிய தூதுவராலயத்தில் வைத்து, இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நசார் எச் அல் – ஹாரிதினால், தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் திருமதி எஸ்.எம். முகம்மதிடம் கையளிக்கப்பட்டது.

You might also like