சாய்ந்தமருது மக்களைச் சந்தித்தார் மைத்திரி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சாய்ந்தமருதுக்குச் சென்றிருந்தார்.

நாட்டில் இடம்பெறவிருந்த பெரும் தீவிரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு சாய்ந்தமருது வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அவரது பயணம் அமைந்தது.

ஜனாதிபதியின், இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க உள்ளிட்ட குழுவினரும் சென்றிருந்தனர்.

You might also like