சிறுவர் இல்ல உரிமையாளர்களுடன் சந்திப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கும் சிறுவர் இல்லங்களின் பொறுப்பதிகாரிகளுக்கான கருத்தரங்கு கரைச்சி  சுகாதார மருத்துவ அதிகாரி பணியக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

பணிமனை மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் தா.சிவனேசராஜா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில்  சிறுவர் இல்லங்களை எதிர்காலத்தில் சிறப்பாக வழிநடாத்துவது தொடர்பாக மாவட்ட போசணையியலாளர் லாவண்யா சிறப்பு கருத்துக்களை வழங்கினார்.

You might also like