தங்கம் வென்றது கொக்குவில் இந்துக் கல்லூரி!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 18 வயதுப் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் கொக்குவில் இந்துக்கல்லூரி தங்கம் வென்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்ரங்கில் இடம் பெற்ற போட்டியில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் ஜினோஸ் தங்கப் பதக்கத்தையும், பற்றிமா மகா வித்தியலய மாணவன் நயோசன் வெள்ளிப்பதக்கத்தையும், நெளுக்குளம் கலைமகள் . வித்தியாலய மாணவன் சரண்ராஜ் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

You might also like