side Add

தண்டுவான் அ.த.க.பாடசாலையின் 77 ஆவது அகவைக் கொண்டாட்டம்!!

முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலையின் 77 ஆ வது அகவை தினமும் மாணவ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் இன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் கு.பஞ்சலிங்கம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

துணுக்காய் வலய திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. பிருந்தா, துணுக்காய் வலய கல்வி அபிவிருத்தி பிரதிப்பணிப்பாளர் எஸ்.பிரதிவானந், ஒட்டுசுட்டான் கோட்டக்கல்வி பணிப்பாளர் பங்கயற்செல்வன், பழம்பாசி கிராம அலுவலர். பகீரதன், அயற்பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like