தனுஷின் முதல் ஹொலிவூட் படம்- மகனின் பிறந்த நாளன்று வெளியீடு!!

தனுஷ் நடிப்பில் வெளியான முதல் ஹொலிவூட் படம் ‘தி எக்ஸ்ட்ரார்டினரரி ஜர்னி ஆப் பக்கீரி’.

இந்தப் படம் தமிழ், ஹிந்தி மொழிகளில் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

தனது மகனின் பிறந்த நாளன்று படத்தை வெளியிட தனுஷ் தீர்மானித்துள்ளார்.

You might also like