தமிழ் மக்களின் காணிகளை-ஆக்கிரமித்த கிழக்கு ஆளுநர்!!

மன்னார் ஓலைத்தொடுவாய் உவரிப் பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது

இந்தக் காணிகள் தொடர்பாகவும், காணிகள் கொள்வனவு தொடர்பாகவும் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்

மக்களின் முறைப்பாட்டை அடுத்து ஓலைத்தொடுவாய் உவரி காணிப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

You might also like