தாமரைப் பூக்களை துலாபாரம் கொடுத்தார் மோடி!!

இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி, இன்று கேரளாவில்பிரசித்தி பெற்ற குருவாயூர் சிறீ கிருஷ்ணா கோவிலுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.

அவர் தனது எடைக்கு நிகராக 112 கிலோ தாமரைப் பூக்களை துலாபாரம் கொடுத்தார்.

“குருவாயூர் கோவில் தெய்வீகமானது மற்றும் அற்புதமானது. இந்த பிரம்மாண்டமான கோவிலில் இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பிரார்த்தனை செய்தேன்் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

You might also like