திருநங்கையாக பிரபல நடிகை!!

தமிழில் பிரபுதேவாவுடன் கதாநாயகியாக நடித்த நடிகை அதா சர்மா, திருநங்கை வேடத்தில் நடிக்கவுள்ளார்.

சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் குத்தாட்டம் போட்டவர் அதா சர்மா. தமிழில் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்தவர் தமிழ் சினிமா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இந்நிலையில் அவர் ஆணாக இருந்து திருநங்கையாக மாறும் கதாபாத்திரத்தில் இந்தியில் நடிக்கவுள்ளார்.

You might also like