side Add

தேக்கவத்தை மயானத்தில் சிரமதானம்!!

வவுனியா நகரசபைக்குட்பட்ட தேக்கவத்தைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பொது மயானம் துப்பரவு செய்யப்பட்டது.

வட்டாரத்தின் நகரசபை உறுப்பினர் புஞ்சிகுமாரியின் தலைமையில் துப்பரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா நகரசபையின் உபநகரபிதா சு. குமாரசாமி பணிகளைப் பார்வையிட்டார்.

You might also like