தேசிய ரீதியில் சாதனை படைத்த- வவுனியா மாணவன் கௌரவிப்பு!!

மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி பதக்கம் வென்ற வவுனியா வீரர் வடக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளரான குருபரனால் கௌரவிக்கப்பட்டார்.

தொலைத் தொடர்பு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுதுறை அமைச்சினால் நடத்தப்படும் தேசிய ரீதியிலான வூசூ குத்துச்சண்டையில் பங்குபற்றி வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீ.சிந்துஜனே (ஸ்ரீதர்சன்) வடக்கு மாகாண பணிப்பாளரால் கௌரவிக்கப்பட்டார்.

You might also like