நடு வீதியில் தீப்பற்றிய வாகனம்!!

வவுனியா கனகராயன்குளம் எ9 வீதியில் வாகனம் ஒன்று முற்றாகத் தீப்பிடித்து எரிந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த குறித்த சொகுசு வாகனம் இயந்திர கோளாறு காரணமாக தீப்பிடித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரச திணைக்களம் ஒன்றுக்குச் சொந்தமான வாகனமே தீப்பிடித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like