நவிண்டில் கலைமதி சாதனை!!

நியூட்டன் அணியைத் தோற்கடித்து கரவெட்டி பிரதேச சம்பியனாகியது நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம்.

யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிக்கிடையிலான கால்ப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இவ்விறுதியாட்டத்தில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகமும் சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகமும் மோதின.

You might also like