side Add

நிலத்தில் புதைக்கப்பட்ட- 30 போத்தல் கசிப்பு!!

நிலத்தில் புதைக்கபட்ட நிலையில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

750மில்லி லீற்றர் அளவிலான 30 கசிப்பு போத்தல்கள் மண்ணில் புதைக்கபட்டுள்ள நிலையில் மீட்கபட்டுள்ளன.

வீடொன்றின் பின்பகுதியில் நிலத்தில் புதைக்கபட்ட நிலையில் 750மில்லி லீற்றர் அளவிலான 30 கசிப்பு போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதனை விற்பனை நோக்கில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 68 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like