நீரோடையிலிருந்து சடலம் மீட்பு!!

ஹற்றன் மஸ்கெலியா சாமிமலை சின்ன சோலங்கந்தைப் பகுதியில் உள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மஸ்கெலியா பொலிஸாரும், ஹற்றன் பொலிஸ் நிலைய கைரேகை பிரிவினரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like