side Add

பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது!!

நுவரெலியாவில் இறைச்சி விற்பனை நிலையத்தில் காட்டு பன்றி இறைச்சி 83 கிலோ கிராமை விற்பனைக்கு வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா நகரில் நூதனமான முறையில் காட்டு பன்றி இறைச்சி விற்பனை செய்வதாக நுவரெலியா ஹக்கல வனத்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து தேசிய வன பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

You might also like