பாசையூர் அந்தோனியார் பெருவிழா!!

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா திருப்பலி இன்று இடம்பெற்றது. திருப்பலியைத் தொடர்ந்து செரூபபவனி இடம் பெற்றது.

You might also like