பாடசாலை மாணவர்களின் -விவசாய கண்காட்சி!!

மட்டக்களப்பு பட்டிருப்பு பு மத்திய மகா வித்தியாலயம் நடைமுறைப்படுத்தப்பட்ட பாடசாலை தோட்டத்தைக் கையளித்தல் மற்றும் விவசாய கண்காட்சி நிகழ்வு பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் மட்டக்களப்பு விவசாய பிரதி பணிப்பாளர் (விரிவாக்கம் ) எம்.பரமேஸ்வரன், களுவாஞ்சிகுடி விவசாய போதனாசிரியர் என்.லட்சுமன் , விவசாய திணைக்கள அதிகாரிகள் , பாடசாலை பிரதி அதிபர்கள் , விவசாய பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close