பிரதமர் தலைமையிலான குழு வவுனியாவில்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வவுனியாவுக்கு பிற்பகல் 3 மணியளவில் வந்தடைந்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டுக்கு கையளித்தல், இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல் நடல் உள்ளிட்ட நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்றுள்ளனர்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின, நெதர்லாந்து நாட்டின் துனைத்தூதுவர் ஈவா வான்வோசம்பா, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியூதீன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

You might also like