பிரதமர் வருகையை அடுத்து- காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வவுனியாவுக்கு வருகை தந்ததை அடுத்து, காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

You might also like