புலம் பெயர்ந்தவர்களின் நிதிப்பங்களிப்பில் இராணுவத்தால் உதவி!!

புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் 9 குடும்ங்களுக்கு மலசலகூடங்கள் அமைத்து வழங்கப்பட்டதுடன், 75 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, இங்கிலாந்தில் வசிக்கும் வைத்தியர் வாசுகி ஹரிகரன், பிரபா லோகேஸ்வரன் ஆகியோர் இதற்கான நிதியுதவியை வழங்கினர்.

You might also like