பேருந்து மோதி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!!

முல்லைத்தீவு உடையார் கட்டு சந்திப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து வித்தில் உழவனூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பேருந்து ஒன்றுடன் மோதி அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. .

தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like