side Add

போராட்டத்தை நினைவுபடுத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்!!

வவுனியாவில் காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள் சுழற்சி முறையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு, போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாகவுள்ள இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களது போராட்டம் இன்றுடன் 688 நாள்களை எட்டுகின்றது.

You might also like