மகிந்தவுக்கு புதிய வாகனம்!!

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக் உள்பட சில அமைச்சர்களுக்கும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை முன்னர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா.சம்பந்தன் எடுத்துவிட்டதால் தான் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

You might also like