side Add

மடுக்கரையில் மருத்துவ முகாம்!!

பேராதனை பல்கலை கழகம் மருத்துதுவ பீட இரண்டாம் வருட மாணவர்களால் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம் மன்னார் மடுக்கரை கிராமத்தில் இன்று நடைபெற்றது.

மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் மூன்று பிரதான வைத்தியர்கள், நானாட்டான் பிரதேச வைத்தியசாலையின் தாதியர்களும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் அனைத்து நோய்களுக்கு ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டதுடன், கண்பரிசோதனைகளும் பற்சிகிச்சைகளும் நடைபெற்றன.

You might also like