மடுவில் 252 மலசலகூடங்கள் அமைக்க அடிக்கல்!!

மன்னார் மடு திருத்தலத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு 252 மலசல கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான அடிக்கல்ல் இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேராவால் இன்று நடப்பட்டது.

You might also like