side Add

மட்பாண்டப் பொருள்கள் அமோக விற்பனை!!

தைப்பொங்கலை முன்னிட்டு வவுனியாவிலும் விற்பனை நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன.

மட்பாண்டப் பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

மக்கள் ஆர்வத்துடன் பொங்கல் பொருள்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர்.

You might also like