மத்திய மாகாணத்தில் ஒரு வாரத்துக்கு மதுபான சாலைகள் பூட்டு!!

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு ஆளுனர் மைத்திரி குனரத்ன மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு பணிபுரை விடுத்துள்ளார்.

அதனையடுத்து மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்று பிற்பகல் 2 மணியுடன் மூடப்பட்டன.

எதிர் வரும் ஒரு வார காலத்துக்கு மத்திய மாகாணத்தில் மதுபான சாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like